‘இந்தியன் 2’வில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா

Date:

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உட்பட பலர் நடித்து 1996ஆம் ஆண்டு வெளியான படம், ‘இந்தியன்’. இந்தப் படத்தின் 2ம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இதில் முக்கிய வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இந்த தகவலை ரகசியமாக வைத்திருந்தனர். இப்போது வெளியே கசிந்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்திலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

2027 ஏப்ரல் வரை TIN சான்றிதழ் கட்டாயமில்லை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர்...

பாதியிலேயே முடிந்த மருத்துவர் கனவு

ஜித்தோட்ட ரயில் நிலையத்திற்கு அருகில், தண்டவாளத்திற்கு அருகிலும், கங்காதிலக விகாரைக்குச் செல்லும்...

சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற்றார் கிறிஸ்டியானோ ரொனால்ட்டோ!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது 41-வது வயதில் சர்வதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்