மலிங்கவின் கவனத்தையீர்த்த 9 வயது சிறுவனின் பந்துவீச்சு

Date:

முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க, தனது கவனத்தை ஈர்த்த ஒன்பது வயது சிறுவனைக் கண்டுபிடிக்க உதவிய சமூக ஊடக பயனர்களுக்கு நன்றி தெரிவித்து பேஸ்புக்கில் ஒரு சிறப்பு செய்தியை பதிவிட்டுள்ளார்.

மலிங்க வெளியிட்ட செய்தியில், வீரவிலவைச் சேர்ந்த ஒன்பது வயதுடைய தினேத் அனுஹாஸின் பெற்றோரிடம், பாடசாலையில் கிரிக்கெட் விளையாடுவதற்கு குழந்தைக்கு பயிற்சி அளிப்பது குறித்து விவாதித்ததாகக் கூறினார்.

தினேத் அனுஹாஸ் பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட விரும்பினால், தன்னை விட சிறந்த பந்துவீச்சாளராக மாறும் திறன் உள்ளது என்று அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்