25.7 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இலங்கை

கேப்பாப்புலவு தேக்கம் காட்டில் தீ

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கேப்பாப்புலவு பகுதியில் அமைந்துள்ள தேக்கம் காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இன்றைய தினம் காலை 9:30 மணி அளவில் இனந்தெரியாத விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த வீதியால் வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு யாத்திரையாக செல்லும் மக்கள் அவதானித்துள்ளனர்.

சுமார் 200 மீட்டருக்கு அதிகமான அளவில் எரிந்த வண்ணம் உள்ளதக தெவிக்கப்படுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மன்னார் துப்பாக்கிச்சூடு: முன்னாள் இராணுவச்சிப்பாய்கள் இருவர் சந்தேகத்தில் கைது!

Pagetamil

அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை காக்க நன்கொடை கோரும் பெற்றோர்

east tamil

யாழ் நகைக்கடை கொள்ளை: இரணுவப் புலனாய்வளர்கள், காப்புறுதி நிறுவன முகாமையாளர்கள் கைது!

Pagetamil

இன்றைய வானிலை அறிக்கை

east tamil

இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி

east tamil

Leave a Comment