அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை இன்று (18) ரூ.300க்கும் கீழே குறைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை நேற்று ரூ.302.42 விஆக காணப்பட்டது. இன்று ரூ. 299.21 ஆக குறைந்துள்ளது.
அமெரிக்க டொலரின் விற்பனை விலையும் நேற்று ரூ.316.18 ஆக காணப்பட்ட நிலையில், இன்று ரூ. 312.37 ஆக குறைந்துள்ளது.
ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியும் கணிசமாக அதிகரித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1