யாழில் மலேரியா, டெங்கு எச்சரிக்கை: இந்த நாடுகளுக்கு சென்றால் தடுப்பு மருந்துகள் பாவியுங்கள்!

Date:

தங்போது மழை பெய்து வருவதால் சுற்றடலில் உள்ள நுளம்பு பெருகும் இடங்களை சுத்தம் செய்து, நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் குறைவானடெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த வருடத்தி 1132 பேர் யாழ் மாவட்டத்தில் டெங்கு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாகவும், நீர்கொழும்பை சேர்ந்த பெண் சிப்பாய் விடுமுறையிலிருந்து யாழ்ப்பாண முகாமுக்கு திரும்பிய பின் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.

மலேரியா நோய் பரவல், மலேரியா பரவும் நாடுகளுக்கு செல்பவர்களுக்கான வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் சமூக பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ், காரைதீவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய...

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத்...

சட்டவிரோத மீன்பிடி மற்றும் மீன்பிடிப் படகுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் ஏனைய சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த 15 கடற்றொழில் மாவட்டங்களில் விசேட குழுக்கள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஏனைய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்