பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் பதவிக்காலத்தை மூன்று மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின்படி, ஜனாதிபதி, அரசியலமைப்பின் 41C.(1) மற்றும் 61E.(b) ஆகியவற்றின் அடிப்படையில், சி.டி.விக்கிரமரத்னவை பொலிஸ்மா அதிபராக மார்ச் 26, 2023 முதல் மூன்று மாத காலத்திற்கு நியமித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1