கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைகள் இயங்கவில்லை

Date:

இன்று நாடாளவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகளின்
காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் கல்விச் செயற்பாடுகள் முற்றாக
பாதிக்கப்பட்டிருந்தன.

பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்கவில்லை ஒரு சில பாடசாலைகளில்
மாத்திரம் ஒரு சில மாணவர்கள் சமூகமளித்த போதும் கல்விச் செயற்பாடுக்ள
இடம்பெறவில்லை, அத்தோடு வைத்தியசாலைகளில் அவசர நோயாளர் சேவைகள் மாத்திரம் இடம்பெற்றன. ஏனைய சேவைகள் எவையும் இடம்பெறவில்லை. தனியார் போக்குவரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

அரச திணைக்களங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்ற
உத்தியோகத்தர்கள் பெருமளவுக்கு சமூகமளிக்கவில்லை, பொது மக்களும்
அலுவலகங்களுக்கு செல்வது மிக மிக குறைவாக காணப்பட்டன.

spot_imgspot_img

More like this
Related

தாயின் தாலிக்கொடியை திருடி காதலனிற்கு கொடுத்த பணம்; உறவுப்பெண் மீது பழிபோட்டு நாடகம்: வங்கி ஊழியரான 22 வயது யுவதி கைது!

மட்டக்களப்பில் காதலனுக்காக தனது தாயின் எட்டரை பவுன் தாலிக்கொடியை திருடி அதனை...

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்