நள்ளிரவு முதல் பாணின் விலை குறைகிறது!

Date:

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை குறைவடைகிறது.

450 கிராம்- ஒரு இறாத்தல் பாணின் விலை ரூ.10 குறைவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் புதிய விலை அமுலாகும்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து தற்கொலை செய்ய வாவியில் இரவில் குதித்த 19 வயது யுவதி ஒருவரை மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர்

மட்டக்களப்பில் கல்லடி பாலத்தின் மேல் இருந்து வாவியில் வீழ்ந்து தற்கொலை செய்வதற்கு...

கொழும்பில் மிரட்டிய சீன ரௌடி கைது!

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில் முதலீடு செய்ய வருபவர்களை அச்சுறுத்தி பணம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்