எஹெலியகொட பிரதேசத்தில் உள்ள ஆரம்ப்பாடசாலை ஒன்றில் 10 வயதுடைய மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக எஹலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் 46 வயதுடைய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாணவர்கள் தியானத்தில் ஈடுபட்டிருந்த போது, தனது மார்பைத் தொட்டு ஆசிரியர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக மாணவி தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1