உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை கட்டுப்படுத்த முடியாதளவில் அதிகரித்துள்ளதை அடுத்து இந்தியாவில் இருந்து 20 இலட்சம் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுகிறது.
முட்டைகளை ஏற்றிக்கொண்டு கப்பல் எதிர்வரும் சனிக்கிழமை இரவு இலங்கைக்கு வரவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முட்டைகளை ஏற்றிக் கொண்டு கப்பல் இன்று இந்தியாவிலிருந்து புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1