இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்களை ஜனாதிபதி நியமித்தார்.
சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராக சூலானந்த பெரேராவும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக டபிள்யூ.சமரதிவாகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனவரி 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1