விளக்கமறியல் கால சிறை அனுபவங்களை புத்தகமாக எழுதி வருகிறேன் என தொழிலதிபர் திலினி பிரியமாலி நேற்று தெரிவித்தார்.
“நான் விளக்கமறியல் சிறையில் எனது அனுபவத்தை புத்தகமாக எழுதுகிறேன்“ என நேற்று கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறும் போது பிரியாமாலி தெரிவித்தார்.
ஒக்டோபர் மாதம் சிஐடியால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், டிசம்பர் 16 ஆம் திகதி பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் சந்தேகநபர்களான திலினி பிரியமாலி உள்ளிட்ட மூவர் நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1