Pagetamil
இந்தியா முக்கியச் செய்திகள்

‘அமைதியை ஏற்படுத்த உதவுங்கள்’: மோடியிடம் தொலைபேசியில் கேட்ட ஜெலென்ஸ்கி

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசும் போது, உக்ரைனின் அமைதி திரும்ப இந்தியாவின் உதவியை நாடியதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இன்று, பிரதமர் நரேந்திர மோடியுடனான தொலைபேசி அழைப்பில் “அமைதி சூத்திரத்தை” செயல்படுத்த இந்தியாவின் உதவியை நாடியதாக ருவிற்றரில் குறிப்பிட்டுள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோடியுடன் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்,  G20 தலைமைக்கு வாழ்த்தினேன். இந்த மேடையில் தான் நான் சமாதான சூத்திரத்தை அறிவித்தேன், இப்போது அதை செயல்படுத்துவதில் இந்தியாவின் பங்களிப்பை நான் நம்புகிறேன்”  ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

மகாராஷ்டிராவில் ரயில் விபத்து: 12 பேர் உயிரிழப்பு, 40 பேர் காயம்

east tamil

‘எல்லை தாண்டி செல்ல வேண்டாம்’ – தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுரை

Pagetamil

மருதங்கேணி பொலிஸாரால் சற்றுமுன் இரண்டு பெண்கள் கைது: மேலும் இருவருக்கு அழைப்பு

east tamil

ஆசிரியரின் ஆபாச பேச்சால் தற்கொலைக்கு முயன்ற 10ம் வகுப்பு மாணவி

east tamil

Leave a Comment