இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மாலானி குணரத்ன தலைமையில் மூன்று பேர் கொண்ட தெரிவுக்குழுவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நியமித்தது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஷிரோமி பெரேரா மற்றும் இலங்கை நிர்வாகத்தின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரி சுனில் சிறிசேன ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட்டின் அடுத்த தேர்தல் அடுத்த வருடம் மே மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1