சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதான மார்க்கத்தில் புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை காரணமாக தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அலவ்வ மற்றும் பொல்கஹவெல நிலையங்களுக்கு இடையில் சமிக்ஞை அமைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1