பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினுடைய 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
13 உறுப்பினர்களைக் கொண்ட பிரதேச சபையில் 8 உறுப்பினர்கள் ஆதரவாகவும் மூன்று உறுப்பினர்கள் எதிராகவும் ஒரு உறுப்பினர் நடுநிலை வகித்தார்.
ஒருவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லலை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1