நவம்பர் 11, 2008 அன்று நடந்த மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நினைவுகூரும் வகையில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி (NDPF) இன்று பாகிஸ்தான் தூதரகத்தின் முன் மௌனப் போராட்டத்தை நடத்தியது.
பயங்கரவாதத்தை உலகிலிருந்து துடைத்தழிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆணையத்திடம்மகஜர் ஒப்படைக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1