26.8 C
Jaffna
January 3, 2025
Pagetamil
இலங்கை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு Ford நோயாளர் காவுவண்டி கையளிப்பு

மத்திய சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட தீவிர சிகிச்சை, உயிர்காப்பு வசதிகளைக் கொண்ட Ford நோயாளர் காவுவண்டி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நோயாளர் காவு வண்டியை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் பெற்று கொண்டு,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர தேவைகளுக்காக இன்று(15) செவ்வாய்க்கிழமை வைபவ ரீதியாக வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வில் மத தலைவர்கள், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணியாளர்கள், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தேசியக் கொடியை தவறான முறையில் ஏற்றிய பிரதி அமைச்சர் மீது குற்றச் சாட்டு

east tamil

கிளிநொச்சியில் 25 கிலோ கஞ்சா மீட்பு!

east tamil

பெண் எம்.பியின் முறைப்பாட்டால் ஒருவர் கைது!

Pagetamil

ஐ.தே.கவின் பொதுச்செயலாளரானார் தலதா!

Pagetamil

கிளிநொச்சி விபத்தில் படுகாயமடைந்திருந்த தாயும் உயிரிழப்பு!

Pagetamil

Leave a Comment