மகளின் திருமணத்திற்கு வாங்கிய நகைகளை திருடி, அடகுவைத்து சூதாட்டத்தில் செலவிட்ட தாய் கைது!

Date:

மகளின் திருமணத்திற்காக வாங்கிய நகைகளை ரூ. 400,000 க்கு திருட்டுத் தனமாக அடகு வைத்து, சூதாட்ட விடுதியில் செலவழித்த தாயார் கைது செய்யப்பட்டார்.

மகளின் முறைப்பாட்டையடுத்து பொரளை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகளின் திருமணம் விரைவில் நடக்கவுள்ள நிலையில், அதற்காக நகைகள் வாங்கப்பட்டு அலமாரியில் வைத்திருந்த நகைகளை தாய் திருடியதாக மகள் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த பணத்தை சூதாட்ட விடுதியில் விளையாட பயன்படுத்தியதாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் நவம்பர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இடம்மாறி படுத்த முதியவருக்கு நேர்ந்த விபரீதம்!

அஹுங்கல்லவின் கல்வெஹெர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 74 வயது...

ஞானசாரருக்கு சிக்னல் கிடைக்கவில்லையாம்!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரர் சார்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்