கனடா நோக்கி சட்டவிரோதமாக படகில் பயணித்து, ஆபத்தில் சிக்கிக் கொண்டவர்கள் வியட்நாம் கரைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நேற்று (8) காலை 303 இலங்கை பிரஜைகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டு ஹீலியோஸ் லீடர் கப்பல் (ஜப்பான்) மூலம் Vung Tau க்கு கொண்டு வரப்பட்டனர் என வியட்நாட் அறிவித்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1