விவசாயிகள் போராட்டம்

Date:

பருத்தித்துறை புலோலியில் விவசாயத்துக்கு தேவையான உள்ளீடுகள் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புலோலி கமநலசேவை நிலையத்துக்கு முன்பாக இன்று காலை 9 மணியளவில் ஒன்றுகூடிய விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பேரணியாக பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்றனர்.

பேரணியின் நிறைவில் மாவட்ட செயலருக்கான மகஜர் பருத்தித்துறை பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய 40 வயதானவர் கைது

13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியதாக சந்தேகத்தின் பேரில், இரண்டு பிள்ளைகளின்...

அமெரிக்க- ஈரான் ஒப்பந்தம் சில மணிநேரத்தில் அறிவிக்கப்படலாம்: முக்கிய உள்ளடக்கங்களின் விபரம்!

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்படக்கூடிய ஒப்பந்தத்தின் இறுதி வரைவு,...

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம்

புத்த சாசனம், சமய விவகாரங்கள் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்