லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலை அறிவிக்கப்பட்டது!

Date:

12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  நள்ளிரவு முதல் இந்த விலையேற்றம் அமலுக்கு வருகிறது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை கொழும்பில் ரூ.4,360.

5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 30 ரூபா அதிகரித்து, புதிய விலை ரூ.1750.

2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 15 ருபா அதிகரித்து, புதிய விலை ரூ.815.

 

spot_imgspot_img

More like this
Related

சாய்ந்தமருது வொலிவேரியன் வீதி சீரமைப்பு -துரித நடவடிக்கை மூலம் வீதியமைக்கும் பணிகள் ஆரம்பம்

சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்...

தையிட்டி காணி ஆக்கிரமிப்பு மற்றும் பொய் வழக்குகளுக்கு எதிராகத் தளராது போராடுவோம்!

தையிட்டியில் தமிழ் மக்களின் சொந்தக் காணிகளைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துப் பிரம்மாண்ட விகாரை...

நிந்தவூரில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கும் பாலர்களுக்கும் மகிழ்ச்சிப் பரிசுகள்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, நிந்தவூர் பிரதேசத்தில் விசேட தேவைகளைக் கொண்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்