இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!

Date:

ரி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இலங்கையை 4 விக்கெட்டுக்களால் வீழ்த்திய இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.

இலங்கையின் தயவிற்காக காத்திருந்த அவுஸ்திரேலியாவும் தொடரிலிருந்து வெளியேறியது.

முதலில் ஆடிய இலங்கை 8 விக்கெட் இழப்பிற்கு 141 ஓட்டங்களை பெற்றது. பதம் நிசங்க 67 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் மார்க் வூட் 26 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இலக்கை விரட்டிய இங்கிலாந்து 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்றது.

அலெக்ஸ் ஹேல்ஸ் 49, ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களை பெற்றனர்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்