27.1 C
Jaffna
December 18, 2024
Pagetamil
இலங்கை

மின்னல் தாக்கி பெண் பலி

வவுனியா மாமடுப்பகுதியில் மின்னல்தாக்குதலிற்கு இலக்காகி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

நேற்று மாலை குறித்த பெண் வீட்டிலிருந்து தாமரை இலை பறிப்பதற்காக குளத்துபகுதிக்கு சென்றுள்ளார். இதன்போது மின்னல் தாக்குதலிற்குள்ளாகி மரணமடைந்துள்ளார்.

குறித்த பகுதியில் பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதை அவாதனித்த சிலர் சம்பவம் தொடர்பாக மாமடு பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்குசென்ற பொலிசார் சடலத்தை மீட்டதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

சம்பவத்தில் அட்டமஸ்கட பகுதியை சேர்ந்த சந்திரலதா வயது 49 என்ற பெண்ணே மரணமடைந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் 75வது ஆண்டு நிறைவு

Pagetamil

நிசாம் காரியப்பர் எம்.பியாக பதவிப்பிரமாணம்!

Pagetamil

பொது நிதி தொடர்பான குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்!

Pagetamil

இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

Leave a Comment