நிசாம் காரியப்பர் எம்.பியாக பதவிப்பிரமாணம்!

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் மொஹமட் நிசாம் காரியப்பர் இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் மூலம் இலங்கையின் 10வது பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்.

மொஹமட் நிசாம் காரியப்பர் இன்று காலை பாராளுமன்றத்தில் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் சுகாதார உதவியாளர்களுக்கு அநீதி:

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார உதவியாளர்களாக புதிதாக உள்வாங்கப்பட்ட பெண்...

மாநகர சபை செயற்பாட்டுக்கு ஆணையாளர் முட்டுகட்டை! ஆளும் மற்றும் எதிர்தரப்பு உறுப்பினர்கள் போராட்டம்

யாழ் மாநகரின் ஆணையாளர் மற்றும் அதிகாரிகளின் இடையூறுகளுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்