25.4 C
Jaffna
February 5, 2023
இலங்கை

மின்னல் தாக்கி பெண் பலி

வவுனியா மாமடுப்பகுதியில் மின்னல்தாக்குதலிற்கு இலக்காகி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

நேற்று மாலை குறித்த பெண் வீட்டிலிருந்து தாமரை இலை பறிப்பதற்காக குளத்துபகுதிக்கு சென்றுள்ளார். இதன்போது மின்னல் தாக்குதலிற்குள்ளாகி மரணமடைந்துள்ளார்.

குறித்த பகுதியில் பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதை அவாதனித்த சிலர் சம்பவம் தொடர்பாக மாமடு பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்குசென்ற பொலிசார் சடலத்தை மீட்டதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

சம்பவத்தில் அட்டமஸ்கட பகுதியை சேர்ந்த சந்திரலதா வயது 49 என்ற பெண்ணே மரணமடைந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நுரைச்சோலை மின்உற்பத்தி நிலையம் செயலிழக்கலாம்?

Pagetamil

90வது பிறந்தநாளில் மீண்டும் கூட்டமைப்பிற்கு தலைமை பதவியா?: இரா.சம்பந்தனிற்கு வந்த திடீர் தகவல்!

Pagetamil

மருதானை கண்ணீர்ப்புகை தாக்குதலை விசாரிக்கிறது மனித உரிமைகள் ஆணைக்குழு!

Pagetamil

தமிழர்களின் சுதந்திரத்தை பிரகடனப்படுத்தும் போராட்டம் தமிழ் அரசுக் கட்சி பொதுக்குழுவுடன் வெடிக்கிறதாம்: உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் அரசு கட்சி பரப்புரை!

Pagetamil

கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய வடமராட்சி வாசி இந்தியாவில் கைது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!