கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி, இணையம், தொலைக்காட்சி ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்கள் அனைத்தையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சேவைக் கட்டண திருத்தங்கள் செப்டம்பர் 5 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி, இணைய சேவைக் கட்டணங்கள் 20% அதிகரிக்கப்படும்.
மேலும் அனைத்து தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணங்கள் 25% அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1