ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உடலில் செலுத்திய பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியை சேர்ந்த பூசகர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை திருநெல்வேலியில் உள்ள உறவினர் வீடொன்றுக்கு சென்றவர், அங்கு திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், ஊசி மூலம் ஹெரோயின் போதைப்பொருள் ஏற்றிக்கொண்டதால் உயிரிழப்பு நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
2
+1
+1
+1