கல்வியங்காடு சந்தை மரக்கறி வியாபாரிகள் போராட்டம்!

Date:

யாழ்ப்பாணம் கல்வியங்காடு மரக்கறி சந்தை வியாபரிகள் பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறி விற்பனை இடம்பெறுவதால் தாம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தே பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேச சபைகளின் கவனத்திற்கு கொண்டுவந்தும் இதுவரை ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என் மரக்கறி வியாபரிகள் தெரிவிக்கின்றனர்.

சந்தைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறி விற்பனை செய்யப்படுவதால் மரக்கறி வியாபாரத்தை மட்டும் நம்பியிருக்கும் தங்கள் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் புதிய மனு

பிரச்​சா​ரத்​தின்​போது தனது ​படத்தை பயன்​படுத்​த தடை கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ்...

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம்; செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் திருப்பித்தர ஒப்புக்கொண்டது: ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கைப்...

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்