ஆடை உற்பத்திப் பொருட்கள் இறக்குமதி செய்பவர்களிற்கு வரிச் சலுகை!

Date:

ஆடைத் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வரிச் சலுகைகளை வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வரிச் சலுகைகள் வழங்கப்படும்.

கச்சாப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் நாட்டில் நிலவும் பாதகமான பொருளாதாரச் சூழல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஆடைத் தொழில்துறைக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கைத்தொழில் அமைச்சர் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.

COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியிலும் இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய துறைகளில் ஒன்றாக ஆடைத் தொழில்துறை மாறியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கிரிஷ் வழக்கில் நாமலுக்கு பிணை: ஆனாலும் சிறைவாசம் தொடரும்!

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (03), சர்ச்சைக்குரிய 'கிரிஷ்'  பரிவர்த்தனை தொடர்பான...

TIN இலக்கத்திற்கு முண்டியடிக்கத் தேவையில்லை

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, மக்கள் வரி செலுத்துவோர்...

நவம்பரில் 3 எரிவாயு கப்பல்கள் வருகின்றன!

2026 நவம்பர் மாதத்திற்குள் நாட்டுக்கு 3 சமையல் எரிவாயு கப்பல்களைக் கொண்டுவருவதற்குத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்