28 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளராக கே.எம்.எம்.சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஜெனரல் ஜி.டி.எச். கமல் குணரத்ன (ஓய்வு) மீண்டும் நியமிக்கப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1