ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி பிரதிநிதித்துவப்படுத்தும் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அந்த 14 பாராளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் சிங்கள சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் எஞ்சிய 8 பேர் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
1
+1