முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா நேற்று பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் நேற்று மாலை பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1