இருவர் கொலை!

Date:

எப்பாவல, அண்டகல பிரதேசத்தில் நெல் ஆலை ஒன்றில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், மற்றையவர் வெட்டிக் கொல்லப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவரைக் கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சுன்னாகம்- புத்தூர் வீதி மூடல்

யாழ்ப்பாணம், சுன்னாகம் - புத்தூர் வீதியானது இன்றும் (16) நாளையும் (17)...

ரயில் விபத்தில் 12 பயணிகள் காயம்

களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் தடம் புரண்டதால்,...

தைவானின் சுதந்திர நகர்வுக்கு எதிராக ட்ரம்ப் எச்சரிக்கை

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தையின் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்