காசல்ரீ நீர்த்தேக்கத்தில் பாறையில் தத்தளித்த இரண்டு பிள்ளைகளின் தாயை டிக்கோயா பிரதேச மக்கள் மற்றும் ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் இணைந்து காப்பாற்றியுள்ளனர்.
ஹட்டன் டிக்கோயா தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் இன்று காலை டிக்கோயா வனராஜா தோட்டத்திலுள்ள தனது மகனின் வீட்டுக்குச் செல்வதற்காக டிக்கோயா கால்வாயைக் கடந்த போது நீரில் சிக்கினார்.
பின்னர் ஹட்டன் பொலிஸார் அவரது வீட்டுக்குச் சென்று அவரை ஒப்படைத்துள்ளனர்.
அவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1