நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் மண்சரிவு!

Date:

நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் பாரிய மண்மேடு ஒன்றுடன் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் அவ்வீதியின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீதியின் வெலிகொடவத்தை பகுதியில் இன்று (29) அதிகாலை 2 மணியளவில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

மேலும், மண் மேடுகளுடன் சேர்ந்து மரங்கள் மின்கம்பிகள் மீது விழுந்துள்ளதால் நாவலப்பிட்டியின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அதிரடிப்படையின் ஜீப் மோதி முதியவர் பலி

வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள பரித்திச்சேனை சந்தியில் சைக்கிளுடன் விசேட அதிரடிப்படையின்...

முகமாலையில் சடலம் மீட்பு!

கிளிநொச்சி முகமாலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் அடி காயங்களுடன் முதியவர் ஒருவரின்...

‘கவனமாக இருங்கள்…’: இறையியலில் முனைவர் பட்டம் பெற்ற போப்பிற்கே வகுப்பெடுக்கும் ஜே.டி. வான்ஸ்!

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், ஜோர்ஜியாவில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்