இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை!

Date:

தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்கு வரிசையில் நிற்பதைத் தவிர்க்குமாறு லிட்ரோ எரிவாயு நுகர்வோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

7,500 மெட்ரிக்தொன் பெறுமதியான இரண்டு எரிவாயு ஏற்றுமதிகள் கொழும்பு துறைமுகத்தை அண்மித்து வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஒரு கப்பல் இன்று வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இரண்டாவது ஏற்றுமதி ஞாயிற்றுக்கிழமை எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று வரவிருக்கும் முதல் கப்பல் எரிவாயுசுடன் நாளை முதல் எரிவாயு விநியோகம் வழமைபோல் தொடரும் என்று ஹேரத் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு பிரதேசத்தில் சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் : “அத்தம” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் விசேட தூய்மைப்படுத்தல் நடவடிக்கை

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை – றிஷாட்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை மீண்டும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன்...

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்