50,000 யூரோக்களை பரிமாற்ற முயன்ற ‘உண்டியல்’ வர்த்தகர் கைது!

Date:

பொரலஸ்கமுவ பெபிலியான பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் ‘உண்டியல்’ பணபரிமாற்றத்தில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து , 50,000 யூரோ நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டன.

பணத்தின் பெறுமதி 18 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது

பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புஞ்சி பொரளை பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கிருலப்பனை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு பிரதேசத்தில் சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் : “அத்தம” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் விசேட தூய்மைப்படுத்தல் நடவடிக்கை

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை – றிஷாட்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை மீண்டும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன்...

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்