புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக இன்று (13) காலை அலரிமாளிகைக்கு முன்பாக மக்கள் குழுவொன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை போன்று, ரணில் பதவியை துறந்து வெளியேற வலியுறுத்தி தொடர் போராட்டத்தை முன்னெடுக்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1