கிழக்கு வாழைச்சேனை கடற்பரப்பில் கரையொதுங்கிய மியன்மார் படகு By: Pagetamil Date: December 31, 2024 வாழைச்சேனை கடற்பரப்பில் இன்று (31.12.2024) மியன்மாரைச் சேர்ந்ததாக நம்பப்படும் ஒரு ஆளில்லா படகு கரையொதுங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleநாட்டில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் எதிர்பார்ப்புNext articleசிறுவர்களில் வைரஸ் தொற்றுகள் அதிகரிப்பு More like thisRelated மஹிந்த மீது குற்றப்பத்திரிகை இல்லை divya divya - September 27, 2026 'அரகலய' போராட்டக் காலத்தின்போது, காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த 'கோட்டாகோகம' போராட்டக் களத்தில்... திருமணம், தனியார் விருந்துக்கு டிஜே இசைக்கான உரிமக் கட்டணங்கள் தற்காலிகமாக நிறுத்தம் divya divya - September 27, 2026 இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம், தனது உறுப்பினர்களின் மேலதிக முடிவுகள்... பணம், நகைகளை காட்டி ரீல்ஸ் வெளியிட்ட பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் திருட்டு divya divya - September 27, 2026 நாகர்கோவில் அருகே பணம், நகைகளை குவியலாக காட்டி, ரீல்ஸ் வெளியிட்ட பெண்... பரபரப்பான செய்திகள் மஹிந்த மீது குற்றப்பத்திரிகை இல்லை திருமணம், தனியார் விருந்துக்கு டிஜே இசைக்கான உரிமக் கட்டணங்கள் தற்காலிகமாக நிறுத்தம் பணம், நகைகளை காட்டி ரீல்ஸ் வெளியிட்ட பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் திருட்டு நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன் திலீபன் சிலை அகற்றல்: ‘பொலிசார் மிரட்டியதும் தலைவரை தொடர்பு கொண்டேன்’… யாழ் மாநகர முதல்வர் விளக்கம்!