குற்றத்தடுப்பு பிரிவினரால் நாமல் குமார கைது

Date:

நேற்று (01.01.2024) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சமூக செயற்பாட்டாளராக தொடர்ந்து செயல்பட்டு வரும் இவர், சமூகவலைத்தளங்களில் கொழும்பு பேராயர், கர்தினால் ரஞ்சித் அவர்களை அவதூறு செய்யும் வகையில்  சமூக ஊடகங்களில் ஒலிப்பதிவு பரப்பிய குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, கொழும்பு பேராயர் பொலிஸாரிடம் முறையீடு செய்திருந்ததையடுத்து, குற்றத்தடுப்பு பிரிவினரால் அவரது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மும்பையில் அல்லு அர்ஜுன் வசிக்கும் பங்களாவுக்கு ரூ.16 லட்சம் வாடகை

‘புஷ்பா’ படம் மூலம் பான் இந்தியா நடிகராகிவிட்ட அல்லு அர்ஜுன், அடுத்து...

விமானிகள் கைபேசியில் புகைப்படம் எடுத்ததே விமான விபத்திற்கு காரணம்

சியோலின் தணிக்கை மற்றும் ஆய்வுக் குழுவின் அறிக்கையின்படி, 2021-ல் இரண்டு தென்...

பிரீமியம் இலக்கத்தகட்டை விரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

அதிக மதிப்புள்ள வாகனப் பதிவு எண்களைத் தேர்ந்தெடுக்கும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்