ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்ற ஒரு சில நிமிடங்களில் இலங்கைக்கான அமெரிக்க தூதர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமராக ரணிலின் நியமனம், மற்றும் சர்வகட்சி அரசை விரைவாக உருவாக்குவது ஆகியவை நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் முதல் படிகளாகும். அனைத்து இலங்கையர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் நீண்ட கால தீர்வுகளில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
Look forward to working w/ @RW_UNP. His appointment as PM, and the quick formation of an inclusive government, are first steps to addressing the crisis & promoting stability. We encourage meaningful progress at the IMF & long-term solutions that meet the needs of all Sri Lankans.
— Ambassador Julie Chung (@USAmbSL) May 12, 2022