ரணில் பதவியேற்றதும் வாழ்த்திய அமெரிக்க தூதர்!

Date:

ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்ற ஒரு சில நிமிடங்களில் இலங்கைக்கான அமெரிக்க தூதர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமராக ரணிலின் நியமனம், மற்றும் சர்வகட்சி அரசை விரைவாக உருவாக்குவது  ஆகியவை நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் முதல் படிகளாகும். அனைத்து இலங்கையர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் நீண்ட கால தீர்வுகளில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...

அனுபவமற்ற ஆட்சியால் நாடு சீரழிந்தது; நாட்டை மீட்க SJB மட்டுமே முடியும் – ஹலீம்

அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்