கொழும்பின் இன்றைய நிலைமையை விளக்கும் நகைச்சுவை படம் ஒன்று இணையங்களில் வைரலாகி வருகிறது.
நாடு அரசியல், பொருளாதார நெருக்கடிக்குள் மத்தியில் சிக்கியுள்ள நிலையில், கொழும்பில் இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. இதனை சித்தரிக்கும் வகையில் இந்த படம் அமைந்துள்ளது.