அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்தின் பெயர்ப்பலகைக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சண்டிலிப்பாயிலுள்ள அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்தின் பெயர்ப்பலகைக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் சுழிபுரத்தை சேர்ந்த 33 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலை பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றியதால் பெயர்ப்பலகைக்கு தீ வைத்து தனது கோபத்தை காண்பித்ததாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1
2