ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பிரிந்து சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்தார் ஹரின் பெர்னாண்டோ!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து விலகி சுயேச்சையாக இயங்க முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

“இந்த நாட்டிற்கு விரைவில் அரசாங்கம் தேவை. இதை நாம் தாமதிக்க முடியாது. ஐ.ம.ச இதை தாமதப்படுத்தினால், நான் சுதந்திரமாக இருக்க முடிவு செய்துள்ளேன். அரசாங்கத்தை அமைப்பதற்கான செயல்முறையை ஆதரிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

“தேர்தலில் மக்கள் ஆணையுடன் ஆட்சியைக் கைப்பற்றுவது சிறந்தது, ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல. இதை நாம் எவ்வளவு தாமதப்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு நாடு பாதிக்கப்படும்” என்று ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்