சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினால் தற்போது நாட்டில நிலவும் பொருளாதார நெருக்கடியினால் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாமல் அல்லப்படும் வறுமை கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்கள், பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வருகின்றது.
மேற்படி உலர் உணவு பொதிகள் 15 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய கரவெட்டி, பருத்தித்துறை, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம் , நல்லூர், உடுவில், சண்டிலிப்பாய், சங்கானை, வேலனை, ஊர்காவற்துறை, காரைநகர், சாவகச்சேரி, கோப்பாய் பிரதேச செயலக பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1