கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை, சாதாரண தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளிற்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி,
2021 க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் 23 மே முதல் ஜூன் 1 வரை நடைபெறும்.
2022 க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஒக்டோபர் 17 முதல் நவம்பர் 12 வரை நடைபெறும்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 16ஆம் திகதி நடைபெறும்.




