Pagetamil
குற்றம்

40 லிட்டர் கசிப்புடன் இருவர் கைது

இரவு சுற்றுக்காவல் ஈடுபட்ட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நெத்தலி ஆற்றுப் பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் இரண்டு சந்தேக நபர்கள் மறைத்து எடுத்து சென்ற 40 லீற்றர் கசிப்பினை பொலிசார் மீட்டுள்ளதுடன் இருவரையும் கைது செய்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு நோக்கி கொண்டு சென்ற சமயம் இரவு காவல் கடமையிலிடுபட்ட போலீசாரின் வீதி சோதனையில் இவர்களிடம் இருந்து 40 லீட்டர் கசிப்பு மற்றும் எடுத்துச் செல்வதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் போலீசார் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம்பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

east tamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

east tamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

east tamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் ஐஸ்போதைப்பொருளுடன் கைது

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!