முன்னாள் தேர்தல்கள் ஆணையாளரும் தற்போதைய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய இன்று பிற்பகல் அம்பலாங்கொடையில் விளம்பரப் பலகையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அம்பலாங்கொடை தர்மசோகா கல்லூரிக்கும் தேவானந்தா கல்லூரிக்கும் இடையிலான பிக் மட்ச் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த போது தேசப்பிரிய இந்த விளம்பரத்தைக் காட்சிப்படுத்தியிருந்தார்.




